வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் தவில் (ம)நாதஸ்வரம் குடும்பத்தினர் க்கு மளிகை பொருட்கள் வழங்கினார்
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் இவர்களது குடும்பம் நலிவுற்று இருப்பதினால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 121 பேர் தவில் மற்றும் நாதஸ்வரர்க்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஸ்ரீசக்தி அம்மா அவர்கள் வழக்கிய போது எடுத்த படம்.
Comments
Post a Comment