இராணிப்பேட்டை: ஆர்.காந்தி,MLA ஏழை எளிய மக்களுக்கு மளிகைப்பொருட்களை வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி,MLA அவர்கள் இராணிப்பேட்டை கட்சி அலுவலகத்தில்
ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சுமாா் 50.நபர்களுக்கு இலவச அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப்பொருட்களை ஆர்.காந்தி,MLA
அவர்கள் வழங்கினார் உடன்ஆற்காடு ஈஸ்வரப்பன்,MLA கலந்துகொண்டனா்..
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment