வாலாஜா நகரம் முழுவதும் இயற்கை கிருமி நாசினி தெளிக்க அனுமதி.
வாலாஜா நகரம் முழுவதும் இயற்கை கிருமி நாசினி தெளிக்க அனுமதி அளித்த மஹாலஷ்மி
செவிலியர் கல்லூரி உரிமையாளர் திரு. பாலாஜி லோகநாதன் அவர்களுக்கு வாலாஜா நகர மக்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். குமரன்ரவிசங்கர். M. A., (167முறை இரத்த தானம் செய்தவன் ).
ஓம் சாய்ராம்.
Comments
Post a Comment