ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் பாலாஜி லோகநாதன் கப சுர குடிநீர் வழங்கினார்.
வாலாஜா, அம்மா உணவகம் தன்னார்வலர் பணி, Dr. லோகேஸ்வரன், கப சுர குடிநீர் வழங்கினார்.
ஆற்காடு, மஹாலட்சுமி செவிலியர் கல்லூரி உரிமையாளர் திரு. பாலாஜி லோகநாதன் ஏற்பாட்டின் படி, வாலாஜா நகரில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்க பட்டது. நகராட்சி ஆணையாளர், திரு. A. G.
சந்திரமோஹன், திரு T. K. குமார், திரு. W. G. முரளி, திரு. தங்கதுரை பங்கேற்றனர். குமரன் ரவிசங்கர்
M. A.,, (167 முறை இரத்த தானம் செய்தவர் ).
ஓம் சாய்ராம்.
Comments
Post a Comment