முக்கிய செய்தி:கபசுரக்குடிநீர் ஆரோக்கிய சிறப்பு திட்டம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் ...
#Breaking : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம்
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
* பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் புதிய திட்டம்
* எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும்.என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கபசுரக்குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சித்தமருத்துவர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களிடம் வேலூர் நண்பன் இதழ் சிறப்பு பேட்டி எடுத்து மார்ச் 19ந்தேதி vellorenanban. Page யில் வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment