வேலூரில் தா.மா.கா.சார்பில் மளிகை பொருட்கள் வழங்கி உதவி...
இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மக்கள் தலைவர் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கு தமிழ்மாநில காங்கிரஸ் வேலூர் மத்திய மாவட்ட தலைவர் அண்ணன் திரு பி எஸ் பழனி அவர்கள் முதற்கட்டமாக 25 நபர்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கினார் உடன் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு சேகர் வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி
தலைவர் பாலகணேஷ் வேலூர் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீனிவாசன் வேலூர் மாநகர மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் தினேஷ் மாறன் வேலூர் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் முனியப்பன், வேலூர் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment