நரிக்குறவர் இன குடும்பத்தினர்க்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நிவாரண உதவி. மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஏரந்தாங்கல் கிராமத்தில் தங்கியுள்ள 35 நரிகுறவர் இன குடும் பங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ. சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வீட்டு உபயோகத்திற்கான
நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க வேலூர் கிளை செயலாளர் திரு. இந்தர்நாத், தலைவர் திருமதி.பர்வதா, பொருளாளர் திரு.பாஸ்கரன் உள்ளனர்.
Comments
Post a Comment