வேலூர் சித்தமருத்துவர் பாஸ்கரன் மாவட்ட ஆட்சியரிடம் மூலிகை முகக்கவசங்கள் வழங்கினார்..
கொரோனா உள்ளிட்ட வற்றில் இருந்து பாதுகாக்க மூலிகை முகக்கவசங்கள் தாயாரித்து அசத்திய சித்தமருத்துவர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சண்முகசுந்தரம் அவர்களிடம் 1700முகக்கவசங்கள் வழங்கிய போது எடுத்த படம் . உடன் டிஆர் ஒ. பார்த்தீபன் அவர்கள் உள்ளனர். இந்த முகக்கவசம் வேலூர் சத்துவாச்சாரிஸ்ரீபுற்று மகரிஷி சித்தமருத்துவமனை சார்பில் பாராம்பரிய முறைப்படி மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி :வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment