முத்தரையர் சமுதாய அறக்கட்டளைக்கு சேர்த்து வைத்த பணத்தை நிதி வழங்கிய குழந்தைகள்...
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருக்கும் பட்சத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் சரவணன் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வரும் பட்சத்தில் இன்று எனது வீட்டு குழந்தைகள் P.விக்கா ஶ்ரீ மற்றும் P.தேவதார்ஷன் தங்களது சேமித்து வைத்திருந்த ரூபாய் 5000/ பணத்தை அறக்கட்டளை நிவாரண நிதிக்கு அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜெ.சரவணன் அவர்களிடம் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்றும் அன்புடன் உங்கள் ஜெ.சரவணன் அறக்கட்டளை நிறுவன தலைவர்.செய்தி. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment