தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் மத்திய அரசு பாராட்டு...
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. எனவே மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment