ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் வழங்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
அமைக்கப்பட்டுள்ள தானியங்கி முக கவசம் வழங்கும் எந்திரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி,இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. ஜெயச்சந்திரன். அலுவலக மேலாளர் திரு.பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment