விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று 29-4-20 வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனை அருகில் உணவு வழங்கப்பட்டது.
வேலூரில்29 -4 -20அன்று மதியம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் அடுக்கம்பாறை மருத்துவமனையில் உணவு வழங்கப்பட்டது
மாவட்டகமிட்டியில் உள்ள தூயமனிஜி, திருமால் ஜி, Online பிரபாகரன் ஜி தாமோதரன்ஜி பிரபாகர் அட்வகேட் ஜெயவேல்,கலையரசன் கருனாகரன,
ராஜசேகர் மற்றும் இயக்க சகோதரர் கள் கலந்துகொண்டணர்.
Comments
Post a Comment