15000 பேருக்கு மேல் இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்கி வரும் சித்த மருத்துவர் பாஸ்கரன்...
வேலூரில் கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க கபசுரக்குடிநீர் வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷிசித்த சேவை மையத்தின்சார்பில் மருத்துவர் டி.பாஸ்கரன் கடந்த பத்து தினங்களாக வேலூரில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில், ரோட்டரி சங்கம்,காவல்துறை, இம்ப்காப்ஸ் மருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் , வேலூர் சத்துவாச்சாரி,பாகாயம், குடியாத்தம், அனைக்கட்டு, ஊசூர், கே.வி குப்பம், லத்தேரி காட்பாடி, ஆற்காடு, இராணிபேட்டை மற்றும் ,மலைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆகிய பகுதிகளில் நேரிடையாக சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி 15000பேருக்கு மேல் அந்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் கபசுரக்குடிநீர் மருந்தை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிய போது எடுத்த படம் .இந்நிகழ்சியில் காட்பாடி சரவணன் மற்றும் குழுவினர், பொன்.சிவக்குமா ர்,பி.ராஜா, வைத்தியர் செல்வம்,வைத்தியர் மணிகண்டன், சதிஷ் குமார், டிரைவர் சரத், வேலூர்
இமப்காப்ஸ் மருந்து நிலையத்தில் பொருப்பாளர் ஷோபினி, ஆகியோர் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment