வேலூர் விருதம்பட்டு பகுதியில் கபசுரக்குடிநீர் ....எஸ் ஆர் கே .அப்பு பங்கேற்பு.....
வேலூர்
காட்பாடியில் விருதம்பட்டு பகுதியில் பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் கபசுர குடிநீர் அந்த பகுதி முழுவதும் வழங்கப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அதனை பருகினார்கள்
வேலூர்மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டு பகுதியில் கொரோனா நோய் இம்மாவட்டத்தில் அதிகம் பரவாமல் தடுக்கும் நோக்குடன் பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் மருத்துவர் பாஸ்கரன் தலைமையில் தொழிலதிபர் அப்பு உள்ளிட்ட பலர் அந்த பகுதி முழுவதும் சென்று கொரோனா வைரஸ் தடுப்புக்காக கபசுர குடிநீரை மக்களுக்கு சாலைகளிலும் வீதிகளிலும் சென்று வழங்கினார்கள் பொதுமக்கள் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகினார்கள் பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் கொரோனாவை கட்டுபடுத்த முடியும் என்ற நோக்கில் இவர்கள் தொடர்ந்து வேலூர் காட்பாடி பகுதிகளில் கப சுர குடிநீரை வழங்கி வருகின்றனர். செய்தி. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment