வேலூர் தோட்டப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கபசுரக்குடிநீர் வழங்ப்பட்டது
வேலூர் தோட்டப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்து முன்னணி சேர்ந்த ஆதிமோகன் அவர்கள் பெரியஅருகந்தபூண்டி தெருவில் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி உதவி செய்துவருகிறார்கள். அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று இடைவெளியில் நின்று அருந்திய போது எடுத்த படம். செய்தி வேலூர் நண்பன் இதழ் படம். பிரசாந்த்
Comments
Post a Comment