இராணிபேட்டை யில் கபசுரக்குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர்
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சமூக ஆர்வலர் ஜெய சங்கீதா அசேன் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கினார். செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை
Comments
Post a Comment