இராணிபேட்டை பகுதியில் காவலருக்கு உணவு வழங்கிய காந்தி எம்எல்ஏ அவர்கள்....
கழக தலைவர் அவர்களின் ஆனைக்கினங்க,
இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள்
இராணிப்பேட்டை
நகரத்தில்
*கொரோனா*
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு
தொடர்ந்து 3வது நாளாக
மதிய உணவு
இராணிப்பேட்டை
மாவட்ட செயலாளர்
ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள் வழங்கிவருகிறார் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்கினார் இதில்
தொழிலதிபர்
PRC.ரமேஷ்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்
நவல்பூர் NB.சங்கர்
லெதர்ஸ் பிரகாஷ்
நாராயணன் மற்றும்
கழகத்தினர்
உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை
Comments
Post a Comment