உலக மக்கள் நன்மைக்காக ஸ்ரீவனதுர்கா பீடத்தில் பிரார்த்தனை...
ஓம் நமோ வனதுர்கா
இன்று (28-3-2020) வேலூர் இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடத்தில் வேல் அர்ச்சனை மற்றும் ஸ்ரீ நவாட்ஷரி மூலமந்திர ஜபம் சங்கல்பம் மற்றும் பூஜைகள் எங்களுக்கு whatsApp மற்றும் sms மூலம் பெயர், நட்சத்திரம் ,கோத்திரம் அனுப்பிய அத்துனை பக்தர்களுக்காகவும் மற்றும் உலக ஷேமத்திர்காகவும் மிக சிறப்பாக ஜபம் மற்றும் பூஜை செய்விக்கபட்டு பிரார்த்தனை செய்யபட்டது
Comments
Post a Comment