வெளியூர் செல்ல பாஸ் எங்கே பெற வேண்டும்...

திருமணம், இறப்பு, அவசர மருத்துவம் என மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ் - பாஸ் எங்கு பெற வேண்டும்...


 
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர்  பெரு நகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 இதர மாநாகராட்சி பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம்  பாஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், எங்கிருந்து பயணம் தொடங்குகிறதோ, அந்த மாட்ட ஆட்சியரிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தமிழக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. 


நெருங்கிய உறவினர் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவை ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே அவசர பாஸ் வழங்கப்படும் என  கூறப்பட்டுள்ளது.





Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.