வாலாஜா மகளிர் கூட்டமைப்பு சார்பில் நிதி...மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
வாலாஜா வட்டம் நவ்லாக் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் செயலாளர் திருமதி ஜெயந்தி மற்றும் பொருளாளர் வேதவல்லி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் பத்தாயிரம் காசோலையாக வழங்கினார்கள் செய்தி:சுரேஷ்குமார் ,இராணிபேட்டை
Comments
Post a Comment