வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் கே சி. வீரமணி ஆய்வு கூட்டம்...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நீலோபர்கபீல் அவர்களும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்க்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள் மற்றும் துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ.பார்த்தீபன் உள்ளனர். (30-௦3-2௦2௦)
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.