சீரியல் தொடர் பார்க்க முடியுமா...வேதனையில் டிவி தொடர் ரசிகர்கள்.....
நிறுத்தப்படும் டிவி தொடர்கள்?
கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன
பொதுவாக ஒரு மாதத்திற்குத் தேவையான டிவி தொடர்களை தொடரச்சியாக 10, 15 நாட்களில் எடுத்து முடிப்பார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த முடியாததால் தற்போது அந்த டிவி தொடர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.எனவே மாலை நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சீரியல் பார்க்க முடியாது என டிவி சேனல்கள் பார்க்கும் நல விரும்பிகள் நம் கவலையை கொஞ்சம் மறக்க இது மட்டும் இருந்தது. இதுவும் கட் டா..என வேதனையுடன் கூறி வருகின்றனர்.
Comments
Post a Comment