வேலூர் தோட்டப்பாளையத்தில் லைசால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது...
வேலூர் மாநகரில் ஆங்காங்கே கொரோனா வைரஸ் கிருமிகள் தொற்றாமல் இருக்க லைசால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது .மாநகராட்சி மண்டலம் 2சார்பில் ஒவ்வொரு பகுதியாக நிர்வாகிகளை பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதின் படி தோட்டப்பாளையம் பகுதியில் பாண்டியன் மேற்பார்வையில் லைசால் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பொது மக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் முதல்வர் அவர்கள் அறிவுறுத்தலின் படி வெளியே வராமல் முடிந்த அளவு இந்த கொடூர கொரோனா வை செயல் இழந்து போகும் படி நாம் வணங்கும் தெய்வங்களை தீபம் ஏற்றி வழிபட்டால் கண்டிப்பாக நம்மை படைத்த இறைவன் கண்டிப்பாக அருள் தருவார் சுகம் தருவார். செய்தி வேலூர் நண்பன் இதழ். படம். பிரசாந்த்
Comments
Post a Comment