இராணிபேட்டை காந்தி எம் எல் ஏ முககவசம் இலவசமாக வழங்கினார்...
திமுக கழக தலைவர் அவர்களின் ஆனைக்கினங்க,
இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்
மக்கள் சேவகர்
ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள்
வாலாஜாபேட்டை
நகராட்சி ஆணையாளர்
அவர்களிடம்
வாலாஜாபேட்டை நகரத்தில்
கொரோனா
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னிட்டு 900
முககவசம் வழங்கினார் ...இதில்
நகர செயலாளர்
த.க.பா.புகழேந்தி
இர்பான்ExMc
இளைஞரணி உமர்
உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார், இராணிப்பேட்டை.
Comments
Post a Comment