இலவச வாகன சேவையில் வேலூர் மாவட்ட மாணவர்கள்..

பயணம்1️⃣
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சார்ந்த கர்ப்பிணி பெண் வாணியம்பாடி பகுதியில் உள்ள AR.￰ரஹமான் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ￰சுபலக்ஷ்மி W/O  ￰குணசேகரன் என்ற பெண்மணி இரட்டை குழந்தை பிறந்ததால் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றோம்


பயணம் 2️⃣
ராணிப்பேட்டையில் இருந்து வடுகன்தாங்கல் பகுதியை சார்ந்த கோடீஸ்வரி கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்Scudder Memorial Hospital Ranipet அறுவை சிகிச்சை முடிந்து வீடு அழைத்துச் சென்றோம்


பயணம்3️⃣
வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு  பகுதியை  சேர்ந்த  பானுப்ரியா W/O சிவகுமார் என்பவருக்கு  3 நாட்களுக்கு  முன்பு வேலூர் வள்ளலார்  உள்ள தனியார்  மருத்துவமணையில் இரட்டை  குழந்தை பிறந்துள்ளது... அவர்களை பத்திரமாக  வீட்டில்  சேர்த்தோம் .....


பயணம்4️⃣
நிஷாத் அஹமது S/O சபீர் அஹமத் வாகன விபத்து காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வாகனம் இன்றி தவித்த வீட்டிலிருந்து பரிசோதனை செய்ய மின்னுரில் ஊரிலிருந்து ஆம்பூர் ஜம் Hospital அழைத்துச் அழைத்துச் சென்றோம்


பயணம்5️⃣
ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும்  திருமால் என்பவரின் தாயார் வெண்ணிலா  அம்மாள் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக ஸ்ரீபுரம்  நாராயணி  மருத்துவமனைக்கு வாணியம்பாடி சிவாஜி  தியேட்டர்  அருகில் அவரது  இல்லத்தில்  இருந்து  நாராயணி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம்


பயணம்6️⃣
ஆம்பூர் A கஸ்பா அப்பகுதியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் வலி தாங்க முடியாமல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு
அவரை  அழைத்துச் சென்றோம்


பயணம்7️⃣
இன்று
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த நாகராணி கணவர் பெயர் அப்பு பிரசவத்திற்காக பேரணாம்பட்டு இருந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்


பயணம்8️⃣
ஆம்பூரை அடுத்த அயித்தப்பட்டு பகுதியை சார்ந்த துரைராஜ் என்பவர் டயலிசிஸ் காரணமாக அயித்தப்பட்டு இருந்து அரசு பொது மருத்துவமனை அடுக்கம்பாறைக்கு வேலுார் அழைத்துச் சென்றோம்


பயணம் 9️⃣
தேவலாபுரம் அடுத்த கம்ப கிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்த பாபு என்பவரிக்கு நரம்பியல் பிரச்சினை காரணமாக வேலூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்தோம்


பயணம்:🔟
ஆம்பூர் அடுத்த அழிஞ்சக்குப்பம்  பகுதியை சேர்ந்த  ஜெயப்பிரியW/O மோகன் அவர்களுக்கு  வேலூர் அரசு மருத்துவமனையில்(அடுக்கம்பாறை) பெண் குழந்தை பிறந்துள்ளது அவர்களளை தாயையும்  குழந்தையும்  பத்திரமாக  அழிஞ்சிக்குப்பம்  வந்து சேர்த்தோம் ...


பயணம்‍ 1️⃣1️⃣
ஆம்பூர் பகுதியை சேர்ந்த நஸ்ரின் கணவர் பெயர் முஸ்அகிர் பிரசவத்திற்காக அவரை அழைத்துக்கொண்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம்


பயணம் 1️⃣2️⃣
வாணியம்பாடி அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வரும் புகழேந்தி கணவர் பெயர் விக்டர் வாணியம்பாடி வசந்தா மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை முடித்து   வாணியம்பாடி வசந்தா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்


பயணம் 1️⃣3️⃣
ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சார்ந்த அஸ்வினி கணவர் பெயர் ராஜ்குமார்  பிரசவம் முடித்து அரசு பொது மருத்துவமனை அடுக்கம்பாறை இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம்
மேலும் தொடர்புக்கு 9629864511


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.