வாலாஜா நகராட்சி ஆணையாளரிடம் காந்தி எம் எல் ஏ ஆலோசனை....
கழக தலைவர் அவர்களின் ஆனைக்கினங்க,
இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்
ஆர்.காந்தி.எம்எல்ஏ அவர்கள்
வாலாஜாப்பேட்டை
நகராட்சி ஆணையாளர்
அவர்களுடன்
வாலாஜாப்பேட்டை நகரத்தில்
கொரோனா
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்....இதில்
தொழிலதிபர்
ராணிடெக் சேர்மன்
PRC.ரமேஷ்
நகர செயலாளர்
த.க.பா.புகழேந்தி
இளைஞரணி உமர்
மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்...செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை
Comments
Post a Comment