ஆற்காடு எம் எல் ஏ பொது மக்களுக்கு அறிவுறுத்தல்....
ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் நகராட்சியில் அமைந்துள்ள சந்தையில், கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார் பின்னர் நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
Comments
Post a Comment