டிவிஎஸ் நிறுவனம் முப்பது கோடி நிதி வழங்கியது....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா வைரசுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு அமைப்புகளுக்கும்,நிறுவனங்ளுக்கும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் அவர்களிடம் ஏராளமான நிறுவனம் நிதி வழங்கி வரும் நிலையில் டிவிஎஸ் நிறுவனம் 30கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment