இராணிபேட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்களை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு...
""ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்கணிப்பு!!!!!!
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருமாத காலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ள 599 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு (HOME QUARANTINER) மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார துறையின் கீழ் இயங்கும் 36 குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்
வீட்டிலேயே தனிமைப்படுத்தபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் கட்டாய தனிமையில் அடைக்கப்படுவார்கள் .
மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட வீட்டிலேய கைது 18 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டன.
நாளை முதல் தேவையற்ற முறையில் சுற்றித்திரிவேர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும்
மாவட்டம் முழுவதும் 600 தன்னார்வலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்க்கு உதவ முன்வந்துள்ளனர் இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்வியதர்ஷினி தெரிவித்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார் (9150223444)
Comments
Post a Comment