திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு உதவி...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தோல் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 6 வருடமாக பணிபுரிந்துவரும் மேற்கு வங்கம்(WEST BENGAL) பகுதியை சேர்ந்த 77 பேருக்கு அவர்கள் தங்கியுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சார்பில் பிஸ்கட் அரிசி பழங்கள் முக கவசம் போன்ற பொருட்களை வழங்கப்பட்டது அதேபோல் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மற்றும் முதியவர்களுக்கு அரிசி பிஸ்கட் பழங்கள் முக கவசம் சனிடைசர் போன்ற பொருட்களை வழங்கினர்
Comments
Post a Comment