சிவகங்கையில் 800ரேஷன் அட்டைக்கு...சேக்கப்பசெட்டியார்...
தர்மம் தலைக்காக்கும் ஒக்கூர் சேக்கப்ப செட்டியார்,நாகம்மை ஆச்சி
தங்கள் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தில் உள்ள
800 ரேஷன் கார்டுகளுக்கும் தலா 10 kg அரிசி உபயமாக அளித்துள்ளார்கள்..
பணம் யாரிடமும் இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கும். இந்த நேரத்தில் உதவி செய்வதை அப்பகுதி மக்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துவருகிறார்கள்
Comments
Post a Comment