விழுப்புரத்தில் ஆதரவற்று இறந்தவரை..நல்லடக்கம் செய்த காவல்துறையினர்....
விழுப்புரம் மாவட்டம்
அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுணாம்பூண்டி கிராமத்தில்,
உறவினர்கள் இன்றி ஆதரவற்று இறந்து கிடந்தவரை, கொராணா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் யாரும் தூக்க முன் வராத நிலையில், அனந்தபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் உதவி செய்து, இறந்தவரின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நல்லடக்கம் செய்தனர்.
நன்றி..
விழுப்புரம் மாவட்ட காவல் துறை.
Comments
Post a Comment