மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார் வேலூர் எம்பி கதிர்ஆனந்த்....
கொரானா தோற்று வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி ரூபாய் நிதியும் மற்றும் தி.மு.க சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது லட்சத்திற்கான காசோலையினையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் வழங்கினார். செய்தி. வேலூர் நண்பன் இதழ்
Comments
Post a Comment