இராணிபேட்டையில் 24மணி நேரம் சேவை மையம்..கலெக்டர் நடவடிக்கை...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் COVID -19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின்பேரில் அணைப்பட்டி மாவட்டத்தில் 24 × 7 என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இன்று முதல் ஒரு மனநல மருத்துவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவுடன் இணைந்து செயல்படுவார் 7708686024 என்ற கைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது..செய்தி. சுரேஷ்குமார் இராணிபேட்டை
Comments
Post a Comment