ரூ.116 கோடி நிதி வழங்கிய துணை ராணுவ படையினர்.....
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு துணை ராணுவப்படையினர் ரூ.116 கோடி வழங்கினர்
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர்.
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். 116 கோடி ரூபாய்க்கான காசோலையை துணை ராணுவப் படை அதிகாரிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். அதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Comments
Post a Comment