இராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டையில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
ராணிப்பேட்டையில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 2.36 லட்சம் கால்நடைகளுக்கு முதல் தவணை கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 2.36 லட்சம் கால்நடைகளுக்கு முதல் தவணை கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி இன்று துவக்கி வைத்தார்.மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் வி.பாஸ்கர் தலைமையில் மாவட்டத்தில் 47 கால்நடை மருத்துவக் குழுக்களைக் கொண்டு இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை வலை தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment