பிரிண்டர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அச்சுத்தொழில் எல்லாத் தொழில்களையும் விட முதன்மையானது இத்தொழில் சிறந்த தொழில் ஒரு வியாபாரத்திற்கும் விளம்பரத்திற்கும் இத்தொழில் இல்லை எனில் வளர்ச்சி அடைய முடியாது இத்தொழில் மூலம் நல்ல கட்டுரைகள் கவிதைகள் செய்திகளை அறியப்படுகின்றன இந்த தொழிலில் மென்மேலும் வளர உங்களின் நல்ல ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
இங்கனம்
அம்மன் பிரஸ்
தோட்டப்பாளையம்
பச்சையப்பாஸ் சில்க்ஸ் எதிரில்
வேலூர்.
Comments
Post a Comment