கீழ்விஷாரம்ராசாத்திபுரத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
இராணிப்பேட்டை மாவட்டம்
கீழ்விஷாரம் ராசாத்திபுரம்
அரசு இந்து மேல்நிலைப்பள்ளியில்
சட்டமன்றஉறுப்பினர் தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூபாய் 10.00 இலட்சம் மதிப்பீட்டில்
திறந்தவெளி கலையரங்கம்
திறப்புவிழா மற்றும்
மாணவ மாணவிகளுக்கு
விலையில்லா மிதிவண்டிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்
சிறப்பு அழைப்பாளராக
இராணிப்பேட்டை மாவட்டசெயலாளர்
சாதனைசெம்மல்
ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்கள்
கலந்து கொண்டு கலையரங்கத்தை
திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு
75 மிதிவண்டிகள்வழங்கினார் இதில்
காங்கிரஸ்கட்சி
மாவட்டதலைவர் சி.பஞ்சாட்சரம்
நகரசெயலாளர் ஏ.மன்சூர்பாஷா
கீழ்விஷாரம் ரமேஷ் சங்கர் வாலாஜாஇர்ஃபான் வாலாஜா உமர்பாய் சுரேஷ்
ஜபியுல்லா காதர்பாய்
இம்தியாஸ் அக்தர்
மற்றும் மாணவ மாணவிகள்
கலந்து கொண்டார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
Comments
Post a Comment