வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய கூட்டம்.....
இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற Parliamentary Constituency Committee For Road Safety - District Level Review Meeting. வேலூர் பாராளுமன்ற தொகுதி சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சாலை பாதுகாப்புக்குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment