வேலூர் மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது...

பொது உறுப்பினர்கள் கூட்டம்  :
வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கழக பொருளாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் *திரு.துரைமுருகன்MA. BL.,MLA* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த் MP*, வேலூர்    மத்திய மாவட்ட செயலாளர் *திரு.ஏ.பி.நந்தகுமார்MLA* அவர்கள் மாவட்ட அவைத் தலைவர் திரு.தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் திரு.ப.கார்த்திகேயன்MLA, கழக தேர்தல்  பொறுப்பாளர் திரு.சரவணன், மாவட்ட  பொருளாளர்    நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர், பகுதி கழக செயலாளர்கள், நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.