வேலூர் கோட்டை மாநகரம் லயன்ஸ்சங்கம் நடத்திய "நேசக்கரம் நீட்டுவோம் "
22.02.2020) அன்று வேலூர் கோட்டை மாநகர் லயன்ஸ் சங்கத்தின் இம்மாத சிறப்பு விருந்தினர் கூட்டம் சங்கத் தலைவர்Lion
Er.S.மணிபாரதி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் அக்சிலியம் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசியை
முனைவர்.திருமதி நா.குமாரிஅவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
"நேசக்கரம் நீட்டுவோம்" என்றதலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர்கள் லயன்.தி.சண்முசுந்தரம், லயன்.ஜா.மனோகரன், வேலூர் கம்பன் கழகசெயலாளர் கவிஞர் ச.இலக்குமிபதி, சங்க முன்னாள் தலைவர்கள் லயன்.சுமதிமனோகரன், லயன்.ஆர்.ஜீவரத்தினம், சங்க பொருளாளர் லயன்.ச.காசி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment