வேலூர் கோலாகலம் மயானக் கொள்ளை பவனி வரும் காட்சி..
வேலூர் மயானக் கொள்ளை முன்னிட்டு பக்தர்களுக்கு புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கி வருகிறார்கள். டிராக்டரில் அம்மன் அலங்கரித்து வைக்கப்பட்டு வருகிறது, தேர் திருவிழா போல் அலங்கரித்து வைக்கப்பட்டு அம்மன் வருவதை மக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி யுடன் பாராட்டு கின்றனர். மேலும் பக்தர்கள் பலரும் வித,விதமாக வேடமிட்டு அனைவரது கவனத்தையும்ஈர்த்து ரசிக்கும் வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் நீர் பாணங்கள், அன்னதானம், வழங்கி வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment