பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி...

""பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான குறுவளமைய அளவிலான பயிற்சி""



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் சார்பில் பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான குறுவளமைய அளவிலான பயிற்சி குழுவில் அமையத்தின் சார்பில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி பூண்டி வட்டார வள மையத்தின்  வாலாஜா மேற்கு..14 பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கான ஒரு குழுவில் 6 உறுப்பினர்கள் வீதம் 14 பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதன் ஒருங்கிணைப்பாளர் பூண்டி தலைமையாசிரியர் குமார்   ஆசிரியர் பயிற்சியினர் சித்ரா வி.சி.மோட்டூர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்திரூபி முன்னிலையில் நடை பயிற்சி நடைபெற்றது ஆசிரியர் பயிற்சியாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான பொறுப்பாளர் விமலா ஆகியோர் பயிற்சி அளித்தனர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் ஒவ்வொரு பள்ளியின் கட்டமைப்பு கல்வி மாணவர்கள் வருகை கற்றல் ஆர்வம் ஆகிய பற்றி கருத்து  நடைபெற்றன 84பேர் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர்
பள்ளி மேலாண்மை குழு சாதனைகள் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது பூண்டி பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியை மணிமொழி அவர்களின்  நன்றி உரையோடு பயிற்சி நிறைவு பெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.