வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு சண்முகசுந்தரம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேரணி துவக்கி வைத்தார்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 28-2-20 வெள்ளிக் கிழமை காலை10.30க்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிக நிறுவனங் களின் பெயர் பலகை தமிழில் அமைப்பது குறித்து பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சண்முக சுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார் தாமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் திருமதி ராஜேஸ்வரி தலைமை வகித்தார் விழாவில் தமிழ்ச் சான்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
தொல்லியல்,கல்வெட்டு ஆய்வாளர் திரு தமிழ் புகழேந்திக்கு சால்வை அ ணிவித்து நினைவு பரிசு வழங்கினைர்.இந்நிகழ்ச்சியில் திிரு.த.வ.சிவசுப்பிரமணியம், குமரன் இரா சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment