புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் முன்னிட்டு சதுரங்க போட்டி...

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் மூர்த்தி அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தபோது, உடன் வேலூர் மேற்கு பகுதி செயலாளர் நாகு(எ) நாகராஜன்,*
 *மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வி எல். ராஜன் செயலாளர் ஜனனி P சதிஷ்குமார்  பொருளாளர் நித்தியானந்தம், மற்றும் பாரதி செஸ் அகாடமி தலைவர் திரு தினகரன்  RVDCA துணை தலைவரும் வேலூர் தாலுகா கழக ஒருங்கிணைப்பாளருமான திரு E சண்முகம் அவர்கள் RVDCA பொருளாளர் திரு பிரகாஷ் அவர்கள் வேலூர் தாலுகா பொருளாளர் திரு கணேஷ் அவர்கள் இணை செயலாளர் திரு G முருகன் அவர்கள் துணை தலைவர் திருமதி வசந்தகுமாரி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். U7 U9 U13 U16 U25 என மொத்தம் 5 பிரிவுகள் நடத்த பட்டது. மொத்தம் 50 கோப்பைகள் வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.