50ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் தனி துணை ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது
வேலூர் மாவட்டம். 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது.
வேலூர் இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரன்ஜித்குமார் என்பவரின் நில பத்திரத்தை விடுவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே 50,000 லஞ்சம் வாங்கியை தனிதுணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் மற்றும் அவரது ஓட்டுனர் ரமேஷ் ஆகிய இருவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்*
*மேலும் தினகரனிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்தி 86- ஆயிரம் ரூபாய் மற்றும் லஞ்சப்பணம் 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல். காரில் வைத்து லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்ப முயன்ற தனித்துணை ஆட்சியர் தினகரனை லஞ்ச ஒழிப்பு துறையினர் விரட்டிச்சென்று கைது செய்தனர்.
தினகரன் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்த பின்னரும் மாறுதல் ஆகாமல் இருந்து லஞ்சம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது*
Comments
Post a Comment