வேலூரில் சின்மயா மிஷன் கம்பராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது
வேலூரில் இன்று சின்மயா மிஷன் வழங்கிய கம்பராமாயணம் சொற்பொழிவு தமிழில் வேலூரில் உள்ள லஷ்மி கார்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்கள் கம்பராமாயணம்
"வாழ்வில் மேன்மை அடைய கவிச்சக்ரவர்த்தி கம்பன் காட்டும் மனித அறநெறி "என்ற தலைப்பில் உரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 26ஆம் தேதி வரை மாலை 6.30க்கு தொடங்கி 8மணி வரை நடைபெறுகிறது இந்நிகழ்ச்சி எந்த விதமான கட்டணம் கிடையாது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தா அவர்களின் சொற்பொழிவு கேட்டு மகிழ்வோம்.
Comments
Post a Comment