ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி
ஸ்ரீ அய்யலு ஆச்சாரியார் ஜீவசமாதி ஆலயம் -பேரி காளியம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் #.. 400 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் இருந்த வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய காரணமான சித்தர் அய்யலு ஆச்சாரியார் அவர்கள் ஜீவசமாதி அடைந்த தை மாதம் சத்யம் நட்சத்திரமான வருகின்ற 27-1-2020 திங்கட்கிழமை அன்று மேற்படி ஆலயத்தில் சித்தர் ஸ்ரீலஸ்ரீ அய்யலு ஆச்சாரியாரின் குரு பூஜை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சித்தர் அய்யலு ஆச்சாரியாரின் அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
Comments
Post a Comment