பொங்கலோ பொங்கலோ.
" தைப் பொங்கல்," மங்கள நன்நாள் மகிழும் பொன்நாள். பொங்கலோ பொங்கலென்று உள்ளம் பொங்கிஎழும்நன்நாள். இனிப்பான சர்க்கரையை இதயத்தில் இட்டு . அதனால் உள்ளத்திலிருந்து மகிழ்வாய் உதட்டிலிருந்து சுவையான வார்த்தை பொங்கிவர. செவியால் கேட்டுசுவைத்த சொல்லால் வாழ்க்கையலாம் இன்பமுற. மங்கள முகத்தாளாய் மஞ்சளதை மண்சட்டியில் அதை பூச எதிர்வரும் நோயல்லாம் நில்லாது அது ஓட. மனிதரெல்லாம் புத்தாடை புகுத்திநம் தமிழர்நலம்காட்டி. உழைத்த பயன் உழவர்நிதம் கிடைத்திடவே உள்ளாழ்ந்த மகிழ்வோடு சிறப்பிக்க அன்பான உள்ளத்தால் வாழ்த்துகிறேன் . தமிழார்வன் ஆ.ஜோசப் அன்னையா
Comments
Post a Comment