இந்து மதத்தின் பெருமை

இந்து மதத்தின் பெருமை
வேறு எந்த மதத்திலும் இல்லாத
ஒரு பெருமை ஹிந்து மதக்
கடவுளுக்கு உண்டு . ஏனெனில்
கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து
மதத்தில் மட்டும் தான்...
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி
மூலமான சக்கரத்தாழ்வார், மாயக்
கிருஷ்ணன்                  
29.கருணைக்கு = திருஅருட்பிரகாசவள்ளலார்
30. தர்மத்திற்கு = கர்ணன்
31. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
32. பரதத்திற்கு = நடராசன்
33. தாய்மைக்கு = அம்பிகை
34. அன்னத்திற்கு = அன்ன பூரணி
35. மரணத்திற்கு = யமன்
36. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தர்
37. பிறப்பிற்கு = பிரம்மன்
38. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
நாம் இந்த மெஸேஜை அனைவருக்கும் தயவு செய்து பகிர வேண்டும்.( பகிர்வு)
சகலமும் சிவார்ப்பணம் 
ஓம்சிவசிவஓம்


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.